நாட்டில் நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பு!

0

இலங்கையில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் புற்றுநோயால் 31,848 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் நாளையதினம் உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply