அடுத்த போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கத்தினர்.

0

மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று இருபத்தி நான்கு மணி நேர அடையான பணிப் புறக்கணிப்பில் குறித்த சங்கத்தினரை ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் இதற்கு தீர்வு வழங்கும் நோக்கில் பதவி உயர்வில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சரினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதாக அந்த சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் குறித்த அமைச்சரவையில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக 13,000 தாதியர் களுக்கான பதவி உயர்வு இல்லாமல் போயுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply