சரிவுடன் ஆரம்பமான மும்பை பங்குச் சந்தை.

0

கடந்த ஐந்து நாட்களாக மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

இதன் பிரகாரம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,491,51 இத புள்ளிகளுடன் வர்த்தக முடிவடைந்தது.

இன்று காலை சுமார் 340 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது.

அதன்பின் வர்த்தகத்தில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டது.

குறைவாக்கு 56,409,63 புள்ளிகளுடன் வர்த்தகமானது, அதிகபட்சமாக 57,552,84 வர்த்தகமானது.

10:00 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 57,546,60 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகின்றன.

நீ என்ன பண்ற காலை சென்செக்ஸ் குறியீடு எண் 800 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தகமானது முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர்.

Leave a Reply