எலி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

0

இலங்கையில் எடு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் குறித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சடுத்தியாக உயர்வடைந்து வருகின்றது.

அத்துடன் கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளதுடன், ஆறு மரணங்களும் பதிவாகியுள்ளது.

நோய் நிலைமை தொடர்பில் கவனத்திற் கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறாமை என்பன எலி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்.

மேலும் தற்போது வயல் பகுதியில் வசிப்பவர்கள் மாத்திரமன்றி நகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காய்ச்சலால் பாதிக்கப் படுகின்றனர்.

Leave a Reply