விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி.

0

நெல் பெரும்போக அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் 2021-2022 ஆண்டுகளில் நெல் பெரும் போக அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்.

அத்துடன் குறித்த விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கா தலா 25 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்க இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply