மஞ்சள் கொள்வனவு செய்யும் பணி தொடர்பில் வெளியான தகவல்.

0

விவசாயிகள் அறுவடை செய்த மஞ்சளை கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஒரு கிலோ கிரேம் மஞ்சளை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மஞ்சளை கொள்வனவு செய்யும் பணியை ஏற்றுமதி வேளாண்மை துறை மற்றும் நறுமண பொருட்கள் வாரியம் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply