விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலம் மற்றும் பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறித்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன் பின்னர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பான விவாதம் நாளையதினம் நடைபெறவுள்ளது.



