கழிவு தேயிலையுடன் நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் தவுலகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட முரதகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் முரதகஹமுல பிரதேசத்தை சேர்ந்த 54 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



