ஆண்டவன் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

0

தென்னிந்திய திரையுலகில் இயக்குனராகவும், சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் தான் கரு. பழனியப்பன் ஆவர்.

இவர் கடைசியாக ஜன்னல் ஓரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கரு. பழனியப்பன் தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கின்றார்.

இவர் இயக்கும் புதிய படத்திற்கு ஆண்டவர் என்ற தலைப்பு இடப்பட்டுள்ளது.

லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் என்பதுடன் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

மேலும் குறித்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

விரைவில் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply