வாகரை – காயங்கேணி, யானிக்கல் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இந்நிலையில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது காணாமல் போயுள்ள நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மாணிக் கேணி பகுதியை சேர்ந்த 56 மற்றும் 21 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது



