தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இந்த பொருளைப் போட்டு குளித்தால் போதும்..!!

0

அன்றாடம் நாம் குளிக்கும்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளவேண்டும்.

குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 1 ஸ்பூன் கல்லுப்பு, 1 ஸ்பூன் வெண்கடுகு, ஒரே சிறிய துண்டு படிகாரம், இந்த பொருட்களை போட்டு தண்ணீரில் கரைத்து விட்டு அதன் பின்பு குளித்தால் உடம்பில் இருக்கும் துர் சக்திகள் விலகி விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

வீடு துடைக்கும் போதும் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த எல்லாப் பொருட்களையும் போட்டு கரைத்து வீடு துடைத்துக் கொள்ளுங்கள்.

இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்த பின்பு குளிக்கும் வழக்கம் சில பேருக்கு இருக்காது.

முகம் கை கால்களை கழுவவும் அந்த தண்ணீரில் குறிப்பிட்ட இந்த பொருட்களை போட்டு முகம் கை கால்களைக் கழுவினால் நம்முடன் வந்த துர்சக்திகள் உடம்பை விட்டு நீங்கிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதோடு மட்டும் விட்டுவிடாமல் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமையில் மட்டுமாவது வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி, வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி கழிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டு வழக்கப்படி கற்பூரம் காண்பித்து அல்லது உப்பு சுற்றி போட்டு, எலுமிச்சம் பழத்தை சுற்றி போட்டு, திருஷ்டி கழிப்பது என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயம்.

தினம் தினம் நாம் வெளியில் சென்று வரும் போதும் தினம்தினம் கண்ணுக்கு தெரியாத நிறைய பிரச்சனைகளை வீட்டிற்குள் கொண்டு வருகின்றோம். அந்த பிரச்சனையை நம்மோடு செல்வது கிடையாது.

நம்முடன் இருப்பவர்களையும் நிச்சயம் பாதிக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க வேண்டுமென்றால் இப்படி சின்ன சின்ன விஷயங்களை கடைப்பிடித்த தான் ஆக வேண்டும்.

வாழ்வில் இன்று படிப்படியாக முன்னேற்றம் அடைந்தவர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றியவர்கள் தான்.

Leave a Reply