மின்சாரத்துறைக்கு காத்திருக்கும் மற்றுமொரு பாரிய நெருக்கடி.

0

இலங்கையின் மின்சாரத்துறை மிகவும் பாரதூரமான நெருக்கடியை நோக்கி பயணிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனவரி மாதம் இறுதி மற்றும் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இலங்கை மின்சார துறையில் நெருக்கடி நிலை நிலவும்.

அத்துடன் சிலசமயம் , சில மணி நேரங்கள் கூட மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு மின் வினியோகத்தை போதுமான அளவில் வினியோகிக்க கூடிய வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்பதே இதற்கு பிரதான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மின்சாரம் கொண்டதால் இந்த நெருக்கடியைத் எனவும் சம்பிக்க ரணவக்க அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply