நாட்டின் எந்த பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அவ்வாறு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளின் பட்டியலில் இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.
குறித்த தகவலை இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.



