தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது.

0

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்கள் அனைவருக்கும் துரோகம் இழைத்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கமைய இராகலை, வலப்பனை பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் எந்தவொரு, அத்தியாவசிய தேவையையும் உரிய விதத்தில் அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply