தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்கள் அனைவருக்கும் துரோகம் இழைத்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்…