நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு திடீர் மரணம்.

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகனும் நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணனுமான ரமேஷ் பாபு மரணம் அடைந்துள்ளார்.

இதற்கமைய நடிகர் மகேஷ்பாபு மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

இவர் 1974ஆம் ஆண்டு வெளியான “சீதாராம ராஜு ” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் சில படங்களில் மாத்திரமே நடித்து அதன்பிறகு தயாரிப்பது ஈடுபட்டிருந்தார்.

மேலும் இவருடைய தயாரிப்பில் மகேஷ்பாபு நடித்து வெளியான அர்ஜுன் , அதிதி ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரமேஷ் பாபு நீண்ட காலமாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதாவது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply