இராணுவத்தினருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் கடும் மோதல்.

0

இராணுவத்தினர் சிலருக்கு பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த முதலில் ராணுவத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.

மேலும் கொழும்பில் உள்ள ராணுவ தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் வவுனியா பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த மூன்று ராணுவத்தினர் மினுவாங்கொடையில் பாடசாலை மாணவர்கள் 7 பேருடன் மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply