கிரகண பாதிப்புகள் விலக பலன் தரும் ஸ்லோகம்

0


இந்திராகணி யமாக்ஷஸி ஜலபதிர் வாயுர்தனே
சசிவஹைஹி
தைஸ்திரைராயுத பூஷணைஸ்சவிஹீதா த்ரை
லோக்ய ரஹாகராஹ
ஆதித்யாதி நவகிரகஸ் சாமுதித் ஜென்மக்ஷ
யோகோமம
சூர்ய க்ரஹ சோமக்ரஹ சமஸ்த தோஷ ரஹிதம்
குர்வம்து ரக்ஷந்துமாம்.


பொதுப் பொருள்:
சந்திர கிரகணத்தால் எனக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை அஷ்டதிக் பாலகர்களும் சூரியன் முதலான நவகிரக நாயகர்களாலும் விலகட்டும்; அவர்கள் எல்லாம் எனக்கு யோகத்தை அளிக்கட்டும். அவர்கள் என்னை நோயிலிருந்தும் வறுமையிலிருந்தும் காக்கட்டும். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply