அகால மரணம் நேராமல் இருக்க ஜபிக்க வேண்டிய ஸ்லோகம்

0


ஆதிசக்தே ஜகன்மாத: பக்தாநுக்ரஹ காரிணி
ஸர்வத்ர வ்யாபிகே நந்தே ஸ்ரீஸந்த்யே தே நமோஸ்துதே
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ, ஸாவித்ரீ ச ஸரஸ்வதீ
இதீக் கதிதம் ஸ்தோத்ரம், ஸந்த்யாயாம் பஹுபுண்யதம்
மஹாபாப ப்ரசமனம், மஹாஸித்தி விதாயகம்.
காயத்ரி துதி


பொதுப் பொருள்:

ஆதி சக்தியும் ஜகன்மாதாவும், பக்தர்களுக்கு அருள்புரிவதையே கடமையாகக் கொண்டவளும் காணும் இடம் யாவிலும் நீக்கமற நிறைந்திருப்பவளுமான ஸந்த்யா தேவியை வணங்குகிறேன். நீயே காயத்ரி, ஸாவித்ரி, ஸரஸ்வதி வடிவங்களாகத் திகழ்கிறாய்.

இந்த துதியை மாலை வேளைகளில் ஜபித்து வர பெரும் பாவங்களும் அழிந்து புண்ணியம் கிட்டும். பலவித சித்திகள் கிடைக்கும். அதோடு அகால மரணம் சம்பவிக்காது. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply