பிரபல நடிகையின் மொத்த குடும்பத்திற்கும் கொவிட் தொற்று.

0

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் குறிப்பாக இரண்டாம் நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் குறித்த நோய்தொற்றுக்கு உள்ளாகி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்றாவது அலையின் போதும் முக்கியப் பிரமுகர்கள் கொவிட் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் பிரகாரம் பிரபல நடிகை மீனாவின் குடும்பத்திற்கும் கொவிட் தொற்று பரவல் நுழைந்துள்ளது.

மீனா உட்பட அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply