தொடருந்து கட்டணங்கள் அதிகரிக்கப் படமாட்டாது.

0

மீண்டும் தொடருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவே குறித்த பேருந்து பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது..

அத்துடன் எந்த விதத்திலும் எதிர்வரும் ஜூலை மாதம் 1,ஆம் திகதி வரை பேருந்து பயண கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க இடமளிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து பயண கட்டணங்களை அதிகரிக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply