கொவிட் தொற்று நிலையினை கிளப்பிக்கொண்டு திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஓடிடி நிறுவனங்கள் அதனுடைய பணியை சிறப்பாக செய்து வந்தது .
இந்நிலையில் திரையரங்குகளின் ரசிகர்களை போற்றே ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகரித்து வந்தனர்.
அத்துடன் இந்த ஓடிடியை நம்பி படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்துள்ளது .
அவ்வாறு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமி ஒடிடி நிறுவனங்கள் மீது ஆதங்கத்தோடு ஒரு குற்றச்சாட்டை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் முன்வைத்துள்ளார்.
மேலும் திகதியை விட திரைப்படத்தை சற்று தள்ளி வெளியிட்டால் தந்த அபான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள்.
“கதைக்கு முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்குத் பெருமை என்பதுடன் கதைப்படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பார். ” என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



