இலங்கையில் வாகனங்களுக்கு புதிய வரி விதிப்பது தொடர்பில் வெளியான தகவல்.

0

தற்போது இலங்கையில் வாகனங்களுக்கு புதிய வரி விதிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2021 மற்றும் 2022 வரவு செலவுத் திட்டங்கள் மூலம் மதுபானம், சிகரெட்டுகள், தொலைத்தொடர்புகள், பந்தயம், சூதாட்டம் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு பல்வேறு சட்டபூர்வ சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் வரிகளுக்கு பதிலாக சிறப்பு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிதியமைச்சர் இது தொடர்பான சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply