நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை.

0

தற்போது இடம்பெற்றுவரும் ஏரிவாயு வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இந்நிலையில் எரிவாயு நிறுவனங்கள் இலங்கை காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி செய்துள்ளன.

அத்துடன் குறித்த நிறுவனங்களின் எரிவாயுவினால் ஏற்படும் விபத்துகளுக்கு காப்புறுதி காப்பீடு வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து காப்புறுதி நிறுவனத்துக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply