இரசிகர்களின் சந்திப்பை ஒத்தி வைத்த நடிகர் சிம்பு.

0

நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ” மாநாடு ” என்ற திரைப்படமாகும்.

குறித்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் வெற்றித் திரைப்படமாக கருதப்பட்டது .

நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காது திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் சமீபத்தில் வெற்றி விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இதனையடுத்து எதிர்வரும் 6ஆம் திகதி சென்னையில் தன் இரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார் நடிகர் சிம்பு.

இந்நிலையில் தற்போது நாடு பூராகவும் பரவலடைந்து வரும் ஒமிக்ரோன் பரவல் காரணத்தால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

மேலும் ரசிகர்களுடன் வெற்றி விழா கொண்டாட்ட கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக சிம்பு அறிவித்துள்ளார்.

Leave a Reply