தனது பிறந்த தினமான இன்று நடிகர் ஜீவா வெளியிட்ட தகவல்.

0

திரையுலகிற்கு ஆசை ஆசையாய் படத்தில் நடிகராக அறிமுகமானவர் தான் ஜீவா.

இவர் ராம், டிஷ்யும், ஈ, நண்பன், நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன் சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற பெண் 13 திரைப்படத்தில் இந்திய அணியின் விளையாட்டு வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் நடிகர் ஜீவா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

தன் பிறந்தநாளை முன்னிட்டு தான் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை இந்த சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

மேலும் குறித்த படத்திற்கு “வரலாறு முக்கியம் ” பெட்ரா தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply