தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் காரணத்தால் நாட்டு மக்கள் பெரும் இன்னல்களுக்கு தலைப்படுள்ளனர்.
இந்நிலையில் விவசாயப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு – நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உச்சம் பெறுகின்றது.
மேலும் நாட்டில் மக்கள் வாழ முடியுமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
வாகனங்களில் பயணிக்க முடியுமா? என்ற நிலையில் உள்ளதாக யாழ். மக்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த படுபாதக நிலைமை மாறவேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.



