பெரும் ஏமாற்றத்தில் விவசாயிகள்.

0

இலங்கையின் தற்போதைய பெரும்போக செய்கைக்காக அரசாங்கம் வழங்கிய உரத்தை சில விவசாயிகள் பயன்படுத்தவில்லை.

இதன்பிரகாரம் இவ்வாறு அரசாங்கம் வழங்கிய உரத்தினை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு விவசாய நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு இதுவரை நான்கு வகையான உரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரிய உரத்தைப் பயன்படுத்தாமல் தலைநிமிர்ந்து பார்க்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply