அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்.

0

இலங்கையில் அரச வங்கியொன்றில் காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் 20 வயதான யுவதி காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நாரமல்ல அரச வங்கியொன்றில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply