யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.

0

யாழ் போதனா மருத்துவமனையில் பிறந்து 31 நாட்களேயான பெண் சிசு திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் கோப்பாய் – கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த க. பிரகவி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அத்துடன் குறித்த குழந்தை நேற்றைய தினம் மாலை திடிரென சோர்வாக காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த குழந்தை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

மேலும் உடற்கூறு பரிசோதனையின் பின்னே குறித்த குழந்தையின் இறப்பிற்கு காரணம் என்னவென்று தெரியவரும்.

Leave a Reply