இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த வருடத்தின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாத காரணத்தால் இன்று அமைச்சரவை பாத்திரங்கள் பல விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



