பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் ஆரம்ப கட்டமாக, பேருந்து பயண கட்டணங்கள் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 17 ரூபாவாக நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய பேருந்து பயண கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



