இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்.

0

டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறை தொடர்ச்சியாக அமுலில் இருக்குமென கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply