பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்து.

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அ. தி. மு.க இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் செய்தியில், இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று உலக அளவில் வல்லரசாகும் முயற்சியில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி என் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்..

நீளம் நவீன இந்தியாவின் இரும்பு மனிதராய் திகழும் மாண்புமிகு மத்திய உள்துறை மந்திரி அவர்களுக்கு என் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply