மூவர் தென்பகுதியில் நீராடச் சென்றவேளை மாயம் -ஒருவர் சடலமாக மீட்பு.

0

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மூவர் ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராட சென்றவேளை காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறு நீரில் அடித்துச் சென்று காணாமல் போனவர்களில், 14 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இவ்வாறு காணாமல் போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்து சென்ற நிலையில், மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply