குடியரசு தினத்தில் வெளியாகவுள்ள திரைப்படம்.

0

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் மற்றும் ஜெயில் திரைப்படங்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது.

இதற்கமைய இவர் நடிப்பில் உருவாகி ஐயங்கரன் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் திகதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் காமன்மேன் நிறுவனம் சார்பில் பி. கணேசன் ஐங்கரன் படத்தை தயாரித்துள்ளார்.

ஈட்டி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இந்த படத்தை இயக்கி இருக்கின்றார்.

மேலும் இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக, மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

Leave a Reply