வெப் தொடரில் அதிரடி காட்டும் அஞ்சலி.

0

திரையுலகில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் அஞ்சலி.

தற்போது இவர் அடுத்ததாக ஜான்சி என்னும் வெப் தொடரில் நடித்திருக்கின்றார்.

திரு இயக்கி இருக்கும் இந்தப்
வெப் தொடரை டிரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்து வருகிறார்.

முழுநீள ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் இந்த வெப் தொடரில் நடிகை அஞ்சலி அதிரடி வேடத்தில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.

குறித்த தொடர் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும்.

ரயில் பயணமாக உருவாகி வருகின்றார்கள்.

குறித்த தொடரில் அஞ்சலியுடன் முமைத்கான் , கல்யாண மாஸ்டர் , ராஜ் அர்ஜுன், சரண்யா ஆர் , சம்யுக்தா ஹோமத் உள்ளிட்டோர் முன்னணி நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.

Leave a Reply