தெற்கு அதிவேக வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு அதிவேக வீதியில் அத்துருகிரிய – கொத்தலாவல பகுதிக்கு இடையில் எட்டாம் கட்டை பகுதியில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து காரணத்தால் கடவத்த – மாத்தறை திசையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



