பண்டிகை காலத்தை முன்னிட்டு தீவிரமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட காவல்துறையினர்.

0

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நத்தார் பண்டிகையின் போது தேவாலயங்களின் பாதுகாப்புக்காக குறித்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்த்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply