பட்டாசு விற்பனையில் வீழ்ச்சி.

0

நத்தார் பண்டிகை காலத்தில் பட்டாஸ் அடிப்படையில் கணிசமான வீழ்ச்சியை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தற்போது பட்டாசு உற்பத்தி தொழில்துறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பாரம்பரிய சிறு மற்றும் மத்திய அளவிலான பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வழமையாக வருடத்தில் இந்த காலப்பகுதியில் வெளி பிரதேசங்களிலிருந்து , பட்டாசுகளை கொள்வனவு செய்வதற்காக கிம்புலப்பிட்டி பகுதிக்கு பெருமளவான மக்கள் வருகை தருகின்ற போதிலும் இம்முறை அந்த நிலைமையை காணக்கூடியதாக இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply