3000 கோழிகள் தீயில் எரிந்து நாசம்.

0

கோழிப்பண்ணையில் தீ பரவல் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய குறித்த தீப்பரவல் பன்னல பகுதியிலுள்ள கோழி பண்ணையொன்றிலே இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இதை தீப் பரவலால் சுமார் 3 ஆயிரம் கோழிகள் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply