மக்களின் பாதுகாப்பு தேவை நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
. இந்நிலையில் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளை பரிசோதிப்பதற்காக காவல் துறையினரால் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எண்ணிக்கை 2,910 ஆகும்.
முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 2,640 ஆகும்.
.
குறித்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் சுகாதார விதிமுறைகளை மீறிய 1,901 நபர்கள் எச்சரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



