பொருளாதார மத்திய நிலையங்களில் போதிய அளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கமைய குறித்த விடயத்தை விவசாய ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மேலும் காய்கறிகள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என பத்திரிகை ஒன்றில் வெளியான செய்திக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



