இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பப்படவிருந்த கால்நடைகள்.

0

இறைச்சி கூடத்திற்கு அனுப்பப்பட விருந்த முப்பத்தி நான்கு கால் நடைகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கால்நடைகள் வடக்கு கிழக்கில் உள்ள பல பால் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இளம் பெளத்தர்கள் சம்மேளனத்தின் தலைமையில் தெஹிவளையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் மக்கள் இணைந்து விலங்குகளை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply