இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்.

0

இரு பகுதிகளில் இரண்டு எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய ஹெட்டன்- ஹிஜிராபுர பகுதியில் நேற்றைய தினம் இரவு சுமார் 8.10 மணியளவில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் அவருக்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்பதுடன் அடுப்பு முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர், கடந்த 16 நாட்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டயகம -நட்போன் தோட்டத்தில் தனிக் குடியிருப்பு ஒன்றில் நேற்று காலை எரிவாயு அடுப்பு படிப்பு சார்ந்த மற்றும் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply