இந்தியாவை விட இலங்கையில் இன்னமும் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் 264 ரூபாவாக இருக்கும் லீற்றர் பிரீமியம் பெட்ரோல் இளங்குயில் 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பரிமாற்று நெருக்கடி நீண்ட காலம் இருக்க மானியம் வழங்க முடியாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் விநியோகத்தை கட்டுபடுத்துவதன் பிரகாரம் எரிபொருளுக்காக செலவாணி வருவதைக் குறைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



