இந்தியாவிற்கு திடீர் விஜயதினை மேற்கொள்ளவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச…!!

0

பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி ஆலய தரிசனத்தில் ஈடுபடும் நோக்கில் குறித்த விஜயம் அமைந்துள்ளது.

இதற்கமைய நாளை மறுதினம் பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக அறிய முடிகின்றது.

மேலும் குறித்த விஜயத்திற்கு இந்திய அரசாங்கம் அனுசரணை வழங்குவதுடன் பிரதமருடன் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் இந்தியா செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply