தற்போது இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், ராஜஸ்தான் போன்ற தொழில் மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரோன்அதிகம் பரவியுள்ளது.
அத்துடன் இந்தியாவில் ஒமிக்ரோன் பாதிப்பு 220 ஆக அதிகரித்துள்ளது.
டெல்டாவை விட தீவிரத் தன்மை கொண்டதால் மூன்றாவது அலையை தடுக்க கட்டுப்பாடு அவசியம் அற்றது.
மேலும் பண்டிகை காலம் தற்போது நெருங்கி வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இரவு ஊரடங்கு, எப்போது செயல்படுத்தப்படும்.
ஆகவே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



