வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான சவாரி கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் கிலோமீட்டருக்காக அறவிடப்படடு வந்த 50 ரூபா கட்டணத்தை 80 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



