2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரையில் குறித்த பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



